Tamil News

01:15 AM IST
  • Weather Update Today : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
01:00 AM IST

AjithKumar: “படத்தை பொருத்தவரை, அதில் அந்த கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கவில்லை. இந்த நிலையில், நான் ஜானிடம் அந்த கேரக்டருக்கு அஜித் வேண்டாம். அவருக்கு பதிலாக ஜூனியர் ஆர்டிஸ்ட் யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.” - செல்வமணி!

‌ வெப் ஸ்டோரிஸ்மேலும் பார்க்க

01:00 AM IST
  • 36 Years of Raja Chinna Roja: 35 ஆண்டுகளுக்கு முன் நம்மையெல்லாம் குஷிப்படுத்திய ராஜா சின்ன ரோஜா திரைப்படம் இன்றும் நினைக்கும்போது அதே குஷி மனநிலையில் கொண்டு சேர்ப்பது இந்த படத்தின் வெற்றி ஆகும். ரஜினிக்கு குழந்தைகள் மத்தியில் இருந்த நல்ல பெயரை உயர்த்தியது இந்தப்படம். 
01:00 AM IST
  • HT Yatra: தமிழ்நாட்டில் கம்பீரமாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நிதீஸ்வரர் என பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன.

‌புகைப்பட கேலரி

01:30 AM IST
  • மனிதன் நிலவில் கால் வைத்த நாளாக இன்று சர்வதேச நிலவு தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது. 

‌வீடியோ கேலரி

12:00 AM IST
  • Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 20) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
12:10 AM IST
  • சத்யராஜ் ட்ரேட் மார்க் வசனம் "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கீங்களே" இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. வழக்கமான பழிக்கு பழி கதையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொன்ன தமிழில் சிறந்த த்ரில்லர் படமாக 24 மணி நேரம் உள்ளது. 
Jul 19, 2024 09:07 PM IST
  • VidaaMuyarchi: அஜித்துடன் 5ஆவது முறையாக ஜோடிபோடும் திரிஷாவால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Jul 19, 2024 09:46 PM IST
  • Tamilnadu Rain Update: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, இன்றும் இரவும், காலையும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில், முழுவிபரத்தை காணலாம்.
Jul 19, 2024 11:13 PM IST
  • Sex and Salt: உப்பு பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்துமா? டாக்டர் என்ன சொல்கிறார் என்பது குறித்துப் பார்ப்போம். 
Jul 19, 2024 10:49 PM IST
  • Sexual Health Tips: நாளின் எந்த நேரத்தில் உடலுறவு கொள்வது சிறந்தது? அறிவியல் என்ன சொல்கிறது? இப்போது அறிந்துகொள்வோம். 
Jul 19, 2024 10:00 PM IST

Female Condoms: தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஆணுறைகளை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பயன்படுத்தலாம் என்பது இன்றைய காலகட்டத்திலும் பல பெண்களுக்குத் தெரியாது. பாலியல் உறவில் உச்சம் பெறவும், பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க உதவும் விதமாக பெண்ணுறைகளை பெண்கள் பயன்படுத்தலாம்.

Jul 19, 2024 07:03 PM IST
  • Jaffar Sadiq Case: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Jul 19, 2024 09:46 PM IST
Rahu Transit: ராகுவின் ராசி மாற்றம் மற்றும் அனைத்து ராசிகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை மாதத்தில், ராகு வடக்கு பாத்ரபத நட்சத்திரத்தில் நுழைகிறார். மூன்று ராசிகளுக்கும் விசேஷ பலன் கிடைக்கப்போகிறது. அவை குறித்துப் பார்ப்போம். 
Jul 19, 2024 09:30 PM IST
  • Angry: திசைதிருப்பப்படுவது முதல் சமூக சூழ்நிலைகளைத் தவிர்ப்பது வரை, அதிகப்படியான கோபத்தின் சில ஆரம்ப அறிகுறிகள் பற்றி அறிந்துகொள்ளலாம். 
Jul 19, 2024 08:29 PM IST
  • August Kadagam Rasipalan: மாணவர்களை பொறுத்த மட்டில் ஆகஸ்ட் மாதம் மிக நல்ல மாதம். மிகவும் யோகமான மாதம். இந்த மாதம் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் கடின முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும். முயற்சி வெற்றி தரும் . பண உதவி, பொருளுதவி, வழிகாட்டுதல், அறிவுரை கிடைக்கும்.
Jul 19, 2024 09:00 PM IST
  • Mercury Transit: கிரகங்களின் இளவரசனான புதன் தற்போது சிம்மம் ராசியில் இருக்கிறார். இதனால் 33 நாள்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சங்கடத்தையும், வேதனையும் சந்திக்க நேரிடும் . புதனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதைக் பார்க்கலாம்.
Jul 19, 2024 08:45 PM IST
  • 4ஜி சேவையில், வரம்பற்ற 5ஜி சேவையை பெற பூஸ்டர் பேக்குகளை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் ஆட்ஆன் செய்வதன் மூலம் உங்கள் பிளான் வேலிடிட்டி காலத்தில் தடையற்ற 5ஜி சேவையை பெறலாம்.

Loading...